விவாகரத்துக்குப் பிறகு மனைவி தன் கணவனின் சொத்தில் பங்கு கோர முடியுமா? பாலச்சந்திரன், மாதவரம் கோர முடியாது. சட்டத்தில் அதற்கு இடமில்லை. நம் நாட்டில் முக்கால்வாசி கணவன்மார்கள் விவாகரத்துக்குப் பிறகு தங்களுடைய முன்னாள் மனைவிகளுக்குச் சட்டப்படி வழங்கவேண்டிய ஜீவனாம்சத்தையே தருவதில்லை. பின்னர் எங்கே அவர்கள் சொத்தில் பங்கு தருவார்கள்? விவாகரத்து, ஜீவனாம்சம், சுவீகாரம், பரம்பரை சொத்துரிமை போன்ற அனைத்து விவகாரங்களிலும், சம்பந்தப்பட்டவர்கள் எந்த மதத்தை சார்ந்திருக்கிறார்களோ அந்த மதச் சட்டத்தின் (அது பாராளுமன்றத்தால் தொகுக்கப்பட்ட codified law-வாக [...]
http://tamil-vaanam.blogspot.com
http://sex-dress.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?