தமது ஆதரவு எப்போதும் உள்ளது என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்க்கு கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அமைச்சர் மேனகா காந்தி எழுதியுள்ள கடித்ததில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் நிர்வாகத்தின் தலைமைக்கு வருவார் என நம்பிக்கை உள்ளது. தமிழகத்திற்கு குறிப்பிடத்தக்க செயல் திட்டங்களை ஜெயலலிதா செயல்படுத்தி உள்ளார்.
ஜெயலலிதாவுக்கு தமது ஆதரவு எப்போதும் உள்ளதாக மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?