தொலைபேசி மணி ஒலிக்கிறது.
மனோ எடுக்கிறார்.
மறு முனையிலிருந்து பெண்குரல்.
"ஹலோ!நீங்கள் என் பசங்களில் ஒருவனுடைய அப்பா"
மனோ திகைக்கிறார்.என்னடா இது பிரச்சினை?
பின் கேட்கிறார்.
"இது யார்,பத்மாவா?"
"இல்லை"
"ஜென்சியா?"
"இல்லை"
"மும்தாஜா?"
"இல்லை"
"நிஷாவா?"
கடைசியில் குரலில் குழப்பத்துடன் பதில் வருகிறது--
"இல்லை சார் .நான்,மாலா.உங்கள் பையனுடைய வகுப்பு ஆசிரியை"
இது எப்படி இருக்கு?
டிஸ்கி:சத்தியமா இது நாஞ்சில்காரர் இல்லீங்க.அவர் ரொம்ப நல்லவர். பச்சைப் புள்ள மாதிரி.
(அவர் பாட்டுக்கு அருவாளைத் தூக்கினா நான் என்ன செய்ய?)
http://dinasarinews.blogspot.com
http://tamil-starmovies.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?