ராஜீவ் காந்தியின் அப்பா பிரோஸ்கான், சஞ்சய் காந்தியின் அப்பா முகம்மது யூனஸ்...இது எத்தனை பேருக்கு தெரியும்...???? நேரு குடும்பத்தை பற்றியும், இந்திரா காந்தி பற்றியும், ராஜீவ்காந்தி பற்றியும், சஞ்சய்காந்தி பற்றியும், சோனியா பற்றியும், ராகுல் பற்றியும் ஒரு பிரபல பத்திரிக்கை நிருபர் எழுதிய பதிவு இது....!!!
பத்திரிக்கை நிருபர்கள் ஆதாரம் இல்லாமல் எழுதமாட்டார்கள் என நம்புபவன் நான், எனவே காங்கிரஸ்'தான், நேரு குடும்பம்தான் இந்தியாவை வழி நடத்தவேண்டும் என நினைக்கும் அன்பர்கள் இதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்...!!!
பிரோஸ்கான் பெயரை பிரோஸ்காந்தி என மாற்ற சொன்னது மகாத்மாகாந்தியாம், அடப்பாவிகளா முடியல.....ராஜீவ்காந்தி தன்னை பார்சி என்று இங்கிலாந்தில் பத்திரிக்கைக்கு பேட்டி கொடுக்க அப்பவே பத்திரிக்கைகள் கிழி கிழி என கிழித்து இருக்கிறார்கள் இந்த அண்ணனை.....போங்க போயி படிச்சி பாருங்க கீழே லிங்க் இருக்கு...!!!
இந்த மேட்டர்கள் ஏன் காங்கிரஸ் கட்சிகாரனுகளுக்கே தெரியாது போல, இளங்கோவன், தங்கபாலு, மாணிக்கம் தாக்கூர் இன்னும் சோனியா சிங்கிடிகளுக்கும் இவைகளை தெரியப்படுத்தும்படி இந்த பதிவை எல்லோரும் ஷேர் பண்ணுங்கள் நண்பர்களே, உண்மை மக்களுக்கு தெரியட்டும்...!!!
சமூக வலைதளங்களையும், இணையங்களையும் தணிக்கை செய்யவேண்டும்னு ஏன் கபில்சிபல் சொன்னாருன்னு இப்பதானே விஷயம் தெரியுது, இன்னும் யார் யாரைப்பற்றி எல்லாம் அந்தரங்கங்கள் வெளியே வந்து முகமூடி கிழியப்போகுதோ தெரியவில்லை...!
http://tamil-vaanam.blogspot.com
http://tamil-starmovies.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?