Saturday, 24 December 2011

ஈரோடு பதிவர் சந்���ிப்பில் பல்பு வ��ங்கியது நாஞ்சில���மனோவா நக்கீரனா...???




ஈரோடு பதிவர் சந்திப்புல பல்பு வாங்குனது நானா இல்லை "நாய்நக்ஸ்"நக்கீரனான்னு பட்டி மன்றமே நடந்துட்டு இருக்கு, அந்த கடுப்புல இருக்கும் போது நக்கீரன் அண்ணனோடு காரசாரமாக ஒரு சாட்டிங் ஹி ஹி...!!!

[[நாய்நக்ஸ்'நக்கீரன் அண்ணன்...]]
nakkeeran: யோவ் மனோ
6:51 PM me: சொல்லுங்க அண்ணே
6:52 PM nakkeeran: வாய்ஸ் கால்ல வாங்க...

6 minutes
6:58 PM me: இல்லை முடியாது நான் இன்னும் இயர் போன் வாங்கலை அண்ணே..
 nakkeeran: ஓகே எல்லார் பதிவும் படிச்சாச்சா...?
6:59 PM me: ஆமாய்யா ஏன் இனி நீங்க ஆரம்பிக்கப்போரீங்களா..?
 nakkeeran: ஆமா நாளைக்கு நைட்டுக்குள்ளே போடுவேன்..
7:00 PM me: ஓகே ஓகே
 nakkeeran: நான் பல்பு வாங்குனது எல்லாரும் சொல்லிட்டாங்களா...???
7:01 PM me: ஆமாய்யா எல்லாருமே போட்டு இருக்காங்க, சிபிதான் பாக்கி
7:02 PM nakkeeran: போங்க.....பதிவர் சந்திப்புல உன்னால நான் பல்பு வாங்குனதுதான் பேமஸ்...

7 minutes

7:10 PM me: ஹா ஹா ஹா அண்ணே இப்போதான் நீங்க சூப்பரா லைம் லைட்டுக்கே வந்துருக்கீங்க, சந்தோஷப்படுங்க, அதில் என் பங்கு நிறைய இருக்கு, அப்புறம் உடனே நாய் போட்டோவை மாத்திட்டு உங்க போட்டோ போட்டு பதிவு போடுங்க, இன்னும் பிரபலம் ஆகிருவீங்க வேணா பாருங்க...
 nakkeeran: அட பாவி????
7:11 PM நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காது
 me: போங்கய்யா...
 nakkeeran: :)
  வருவோம்...
7:12 PM கலக்குவோம்...
 me: போட்டோல சூப்பரா அடியாள் மாதிரி [[ஹீரோ]] இருக்கீங்க!!!


 nakkeeran: யோவ்
7:13 PM அடி ஆளா ??என் இந்த கொலை வெறி...?
 me: ஹீரோ ஹீரோ
 nakkeeran: ம்ம்
  அதான் சொன்னேன்
  இதுக்கு அடி ஆள் ஓகே...


7:15 PM me: டைரக்டர்கள் உங்களை பார்த்தாங்கன்னா உடனே வில்லன் ரோலுக்கு கூட்டிட்டு போயிருவாங்க
  அதனால...
 nakkeeran: ம்ம்
 me: சென்னை யுடான் நிகழ்ச்சில கண்டிப்பா போயி கலந்துக்கங்க அங்கே நிறையா டைரக்டருங்க வருவாங்க...
 nakkeeran: போட்டு தாக்குங்க....
7:16 PM me: நிகழ்ச்சிக்கு
  கண்டிப்பா
  போங்க...


  
 nakkeeran: நான் நினைத்தேன் ..நீங்க சொல்லிட்டேங்க....[[அவ்வ்வ்வ்]]
 me: ஹா ஹா ஹா தம்பின்னா சும்மாவா...?
7:17 PM nakkeeran: போதும் யா ...என்ன காலி பண்ணது...
 me: யோவ் அண்ணா, சிபி சீக்கிரம் சீரியல் டைரக்டர் ஆகப்போறான்ய்யா தெரியுமா..?
7:18 PM nakkeeran: என்னது அப்படியா??
  உண்மைய சொல்லுங்க...?

 me: என்னது நொப்பிடியா...? அவன் சொல்லலையாக்கும்??? அப்போ என்னதான்ய்யா பேசுனீங்க அவனை பார்க்கும்போது..?
7:19 PM nakkeeran: எங்க டைம் இருந்துச்சி??
  அவனும் ..வீட்டுக்கு போய்ட்டார்...
 me: பின்னே முப்பது ரூபா போச்சேன்னு அழுதுட்டு இருந்தா என்னத்தை பேசுறதாம்?
 nakkeeran: ..மறுநாள் எல்லாரையும் பாக்க தான் சரியாய் இருந்துச்சி...
7:20 PM 
7:21 PM me: விரைவில் சீரியல் டைரக்டர் ஆகப்போறான்ய்யா, ஸ்கிரிப்ட் எல்லாம் ரெடி...
 nakkeeran: உண்மைக்குமா???????????????????????????????????????????????????????????????????????????????????????[[அதுக்கு ஏன்யா இம்புட்டு நீளமா கேள்வி..? நம்பிக்கை இல்லையோ]]


7:22 PM me: அட நான் இம்புட்டு நேரமா சொல்லிட்டு இருக்கேன் நீங்க வேற...
 nakkeeran: இருங்க போனே பண்ணி கேக்குறேன்...
 me: சரி
7:23 PM nakkeeran: லைன் போகலை நாளை காலையில பேசுறேன்...
  



 me: அவன் பர்சனல் நம்பருக்கு அடியுங்க....
 nakkeeran: நம்பர் தாங்க பிளிஸ்...
7:25 PM me: அட என்னய்யா சந்திப்பு நடத்துனீங்க நண்பனை பார்த்தால் எல்லா விவரங்களையும் கேட்டு வாங்கனும்னு தெரியாதா அண்ணே
  அதில் பர்சனல் நம்பரையும்
  வாங்கப்புடாதா...?



 nakkeeran: இந்தவாட்டி முடியவே இல்லை, அவர் ஒரு இடத்தில் உக்காரவே இல்லை...[[ ஆமாம் அடிக்கடி பாத்ரூம் போயிட்டு இருந்தானோ]]
7:26 PM me: ஹய்யோ ஹய்யோ...
 nakkeeran: சுத்திகிட்டே இருந்தார் மனுஷன்...[[அந்த கழுதையை மனுஷன்னு சொன்னது னீங்க மட்டும்தான் அண்ணே]]
 me: செவியில ஓங்கி ஒரு அப்பு அப்பி உக்கார வைக்கவேண்டியதுதானே...?
 nakkeeran: எல்லாரும் அவரை கூப்புட்டுட்டே இருந்தாங்க...[[ டேபிள்ல வாழை இலையை போருக்கவா..?]]
 me: நெல்லையில பொத்திகிட்டு இருந்தான் என் பக்கத்தில்...
7:27 PM nakkeeran: MM...



7:28 PM me: அவன்தான் பதிவுலக சூப்பர்ஸ்டார் ஆச்சே, கூப்பிடத்தான் செய்வாங்க நாமதான் பயம்காட்டி உக்கார வைக்கணும் ஹி ஹி..
 nakkeeran: விடுங்க அடுத்தவாட்டி பார்த்துக்கலாம்...
7:32 PM me: அப்போ நான் ஊருக்கு வரும்போது நெல்லை சந்திப்பு வைப்போம்ல்ல அப்போ நீங்களும் வந்துருங்க...அன்னைக்கு அந்த நாயை போட்டு தாளிக்கலாம்...
7:33 PM nakkeeran: ஓகே ஓகே சாப்பிடப்போறேன் தலைவா, சாப்பிட்டுட்டு முடிஞ்சா சாட் பண்ணுறேன்...
 me: ஓகே ஓகே நல்லா சாப்பிடுங்க, வில்லன் ரோலுக்கு உடம்பு முக்கியம் அடிவாங்க, சரியா ஹி ஹி
7:34 PM முடிஞ்சா கூப்பிடுங்க முடியாட்டாலும் கூப்பிடுங்க அண்ணே எனக்கு சூப்பரா ஒரு பதிவு கிடைச்சிருச்சி ஹி ஹி...
 nakkeeran: என்னா....?
 me: இந்த சாட்டிங் நாளை மறுநாள் பதிவில் டோட்டடைங்....ஹி ஹி...
 nakkeeran: அடப்பாவி, நல்ல போட்டோவா பார்த்து போட்டு விடுங்க நானும் பிரபலம் [[?]] ஆகணும்ல...
7:36 PM me: ஹா ஹா ஹா ஹா ரைட்டே..
 nakkeeran: ஓகே இருங்க வாரேன் வீட்டுல கூப்பிடுறாங்க...
 me: ஒடுங்க....ஒன் டூ த்ரீ.......
டிஸ்கி : சிபி அண்ணனுக்கு "பதிவுலகின் சூப்பர்ஸ்டார்" என்ற பட்டத்தை ஒரு வருஷம் முன்பே முதன் முதலில் கொடுத்தது நான்தான் என்பதை இங்கே கூறிக்கொள்கிறேன்...!!![[சீரியஸ்]]


விக்கி : அப்புறம் எதுக்குடா அவனை நீ நாயே பேயே'ன்னு திட்டிட்டே இருக்கே ராஸ்கல்...???
மனோ : டேய் விடுடா விடுடா அவனை திட்டலைனாலே அன்னைக்கு எனக்கு உறக்கம் வரமாட்டேங்குது, அதே போல என்கிட்டே திட்டு வாங்கலைன்னாலும் அவனுக்கு உறக்கம் வராதாம், நான் திட்டாத அன்னைக்கு ராத்திரி போன் பண்ணி என்னை திட்ட சொல்றாம்ப்பா அவ்வ்வ்வ்வ்வ்.....




http://tamil-vaanam.blogspot.com



  • http://tamil-starmovies.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger