ஹாய் அட்வகேட்! விபசாரம் தவறில்லை, உடலுறவுக்கு ஆண்களை அழைப்பதுதான் தவறு என்கிறார்கள் சிலர். இது உண்மையா? சட்டத்தால் விபசாரத்தை ஒழிக்கமுடியாதா? ஹரன் பிரசன்னா, ராயப்பேட்டை விபசாரம் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இருந்தால் அது குற்றமாகாது. விலைமாதர் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளக்கூடாது. தன்னுடைய தொலைபேசி எண்ணை பொதுமக்களிடம் பிரசுரிக்கக்கூடாது. ஆடவரை வசீகரித்தல், வாடிக்கையாளர்களைத் தருவித்தல் குற்றமாகும். பொது இடங்களிலும் அரசால் பகிரங்கப்படுத்தப்பட்ட இடங்களிலும் (Notified Areas) விபசாரம் செய்வது குற்றமாகும். வாடிக்கையாளர் விலைமாதரிடம் பொது இடத்திலிருந்து 200 கஜம் [...]
http://snipgallery.blogspot.com
http://snipgallery.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?