‘வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் வரும் அக்டோபர் 20-ம் தேதியன்று முதல்வர் ஜெயலலிதா ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதால், அவர் சாதாரண பிரஜையாகத்தான் நீதிமன்றத்தில் நிற்க வேண்டும். தமிழக முதல்வராக இருக்கக்கூடாது. எனவே, அவர் இப்போதே பதவி விலக வேண்டும். தீர்ப்பு அவருக்கு சாதகமாக வந்தால், மீண்டும் முதல்வர் பதவியில் அமரலாம்!’ என்று கோரி டிராஃபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சட்டப்படி கோர்ட்டில் ஆஜராகும் போது முதல்வராக இருக்கக்கூடாதா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, தார்மீக [...]
http://famousstills.blogspot.com
http://famousstills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?