பொது போக்குவரத்துத் துறையில் (அதாவது தனியார் வாகனங்கள் அல்லாதவை) பல பத்தாண்டுகளாகக் கடும் தொடர் பற்றாக்குறை நிலவிவருகிறது. சென்னையின் தேவை சுமார் 6000 நகரப் பேருந்துக்கள். ஆனால் அதில் பாதி அளவு தான் ஒடுகின்றன. பற்றாக்குறையினால் பலரும் இரண்டு சக்கர வாகனங்கள் அல்லது கார்கள் வாங்கி உபயோகிக்கின்றனர். ஏறக்குறைய 70 நபர்கள் ஒரு பஸ்ஸில் செல்லலாம். பஸ் இல்லாததால், சொந்த வாகனங்களை இந்த 70 பேரும் உபயோகிக்கும்போது, road space குறைந்து, நெரிசல் அதிகரிக்கின்றது. கூடவே, மாசும். [...]
http://famousstills.blogspot.com
http://famousstills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?