குப்பு என்கிற குப்புசாமிக்கும்,சுப்பு என்கிற சுப்புலக்ஷ்மிக்கும் வயது 12.
இருவரும் நண்பர்கள் என்பதையும் தாண்டிக் காதலர்கள் என உணர்ந்தார்கள்!
(எல்லாம் சினிமாவும் டி.வி.யும் செய்கின்ற கோலம்)
குப்பு, சுப்புவின் அப்பாவிடம் சென்றான்.சொன்னான் –
"மாமா!நானும் சுப்புவும் காதலிக்கிறோம்.கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறோம்.எஙளுக்குக் கல்யாணம் செய்து வையுங்கள்!"
அவருக்குச் சிரிப்பு வந்தது.கேட்டார்"உங்கள் இருவருக்கும் வயது 12தான் ஆகிறது.எங்கு வசிப்பீர்கள்?"
"உங்கள் வீடுதான் பெரியது,மாமா.இதுதான் சுப்புவுக்கு சௌகர்யம்.எனவே இங்குதான் வசிப்போம்".
அவர் சிரித்துக் கொண்டே கேட்டார்"அது சரி.செலவுக்கு என்ன செய்வீர்கள்?வேலைக்குப் போகும் வயதாகவில்லையே?"
குப்பு சொன்னான்"எனக்குப் பாக்கெட் பணம் அப்பா தருகிறார் .ஜென்னிக்கு நீங்கள் தருகிறீர்கள்.இங்கேயே சாப்பிட்டுக் கொள்வோம்.இது போதாதா?"
அவன் பதில்களைக் கேட்டு ஆச்சரியமடைந்த அவர் கேட்டார்."எல்லாவற்றையும் யோசித்து விட்டீர்கள்.உங்களுக்குக் குழந்தைகள் பிறந்தால் என்ன செய்வீர்கள்?"
அவன் பதில் சொன்னான் ………
.......................
அதைக்கேட்ட அவர் அதிர்ந்து போனார்!
அந்தப் பதிலை அடிக்க என் கணினி மறுத்து விட்டது.
மடிக்கணினி இல்லைதான்.ஆனாலும் மடியான கணினி!
சரி வேறு முடிவு சொல்லலாம் என யோசித்தேன் ...
...........................
அதையும் ஏற்றுக் கொள்ளக் கணினி மறுத்துவிட்டது.
என் செய்வேன்?!
மன்னியுங்கள்!
நீங்களே உங்களுக்குத் தோன்றிய முடிவை எடுத்துக் கொள்ளுங்கள்!
அதை தயவு செய்து பின்னூட்டத்தில் சொல்லாதீர்கள்!!
சென்சார் செய்து விடுவேன்!!!
http://sex-story7.blogspot.com
http://sex-story7.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?