வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து தமிழ்ப்பட உலகை கலக்கியவர் அசோகன்.
எம்.ஜி.ஆருடன் மட்டும் 88 படங்களில் சேர்ந்து நடித்தவர். அசோகன் திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்து "பி.ஏ" பட்டம் பெற்றார். கல்லூரி நாட்களிலேயே பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றார்
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?