சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு குளிர்பானக் கடை அதிபருக்கு, கலப்பட பனிப்பாகு விற்றதற்காக ஆறுமாத சிறை தண்டனையும் 5000 ருபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது நீதி மன்றம்.(பனிப்பாகு-icecream)
இரு மாதங்களுக்கு முன் உணவு ஆய்வாளர் ஒருவர்(நம்ம ஆபீசரின் பாணியில்) திடீர் சோதன நடத்தி இக்கலப்படத்தைக் கண்டு பிடித்தார்.சட்டப்படி,பனிப்பாகில்,பால் கொழுப்பு 10%க்குக் குறையாமலும்,பால் புரதம்3.5%க்குக் குறையாமலும் இருக்க வேண்டும்.அக்கடையில் விற்கப்பட்ட பனிப்பாகில் பால் கொழுப்பு 4%க்கும் குறைவாக இருந்தது.ஒரு வியாபாரி கலப்படத்துக்காகத் தண்டனை பெறுவது இது நான்காவது முறையாம்!
மக்கள்நல்வாழ்வுத்துறை இயக்குனர் அவர்கள் கலப்படம் பற்றிக் கூறுகையில்"நகரில் விற்பனை செய்யப்படும் பால் மற்றும் பால்பொருட்களில் குறைந்த பட்சம் 80% கலப்படம் செய்யப்பட்டவையாகவே இருக்கலாம்.மக்களுக்கு அதிகம் விழிப்புணர்வு தேவை.சந்தேகம் ஏற்படும்போது உணவு ஆய்வாளர்களிடம் சோதனை நடத்தச்சொல்லலாம்.தாங்களே கூட மாதிரியை அரசு சோதனைச் சாலைக்கு அனுப்பிச் சோதனை செய்யச் சொல்லலாம்."என்று சொல்லியிருக்கிறார்.
நம்ம ஆபீசர் வழியில்,நடவடிக்கைகள் வேகம் பிடித்து விட்டன.
வாங்க!பதிவர்கள் அனைவரும் சேர்ந்து செய்வோம் நம்ம 'உணவு உலகம்'ஆபீசருக்கு
சல்யூட்!
http://sex-story7.blogspot.com
http://sex-story7.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?