சமீபத்தில், பாகிஸ்தானிய வீரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனையை கிரிக்கெட் சரித்திரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நாம் கருத வேண்டும். இந்தத் தீர்ப்பு, கிரிக்கெட் போட்டிகளின் மீது மக்களுக்கு நம்பகத்தன்மை குறைந்து வருவதைத் தடுக்கும் பொருட்டு ஐசிசி மேற்கொண்ட முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. இந்த வழக்கு குறித்த அடிப்படைத் தகவல்கள் (வழக்கின் காரணம், வழக்கு ஆரம்பித்த விதம், வழக்கில் சம்பந்தப் பட்டவர்கள், வழக்கின் முடிவு போன்ற தகவல்கள்) இணையம் முழுவதும் கொட்டிக் கிடக்கும் நிலையில், இந்த வழக்கு குறித்த சில [...]
http://tamil-vaanam.blogspot.com
http://youtube-tamil.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?