சில பெயர்களை கூகுளில் போட்டு சர்ச் செய்தால் , எத்தனை ரிசல்ட்கள் கிடைகின்றன என்ற ஆராய்ச்சி ( ? ! ?? ) செய்யும் வினோதமான ஆசை தோன்றியது. அதன் விளைவாக கிடைத்த தகவல்களை பகிர்ந்து கொள்வதில் , பிச்சைக்காரன் டாட் பிளாக் ஸ்பாட் டாட் காம் பெருமைப்படுகிறது.
- பிட்டு பட விமர்சகர் என்று டைப் செய்து தேடினால் கிடைக்கும் பெயர் உண்மைத்தமிழன் ( ஸ்க்ரீன் ஷாட் )
- பொறுக்கி பதிவர் என தேடினால் யார் பெயர் கிடைக்கிறது? கடைசியில் பாருங்கள்
சில பெயர்களுக்கு கிடைக்கும் ரிசல்ட்டுகளின் எண்ணிக்கை...
கேபிள் சங்கர்.... 85,900
உண்மைத்தமிழன்... 76,200
பிரபாகரனின் தத்துபித்துவங்கள் ... 10,200
கக்கு மாணிக்கம் .... 6360
நாகராஜ சோழன் எம் ஏ.. 6280
மிடில் கிளாஸ் மாதவி... 5240
நிர்வாண உண்மைகள்.... 33,000
வம்ப வெலைக்கு வாங்குவோம்ல... 2840
வானம் தாண்டிய சிறகுகள்................ 45,200
வெண்புரவி.....................................2830
ரஹீம் கஸாலி.......................... 73,600
பன்னிகுட்டி ராம்சாமி........... 14,300
அட்ரா சக்க............................. 30,500
நலம் வாழ எ ந் நாளும் .... 6000
அன்புடன் ஆனந்தி.............. 21,400
பொறுக்கி பதிவர்
http://famousstills.blogspot.com
http://mobilesexpicture.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?