க – 27 கலைஞர் தலைமையில் வழிநடப்போம்! தமிழக அரசைக் காப்போம்! என்று பேசிய எம்.ஜி.ஆர் திடுதிப்பென கருணாநிதிக்கு எதிராகப் பேசத் தொடங்கியது ஏன்? கருணாநிதி உள்ளிட்ட கட்சிக்காரர்கள் அத்தனை பேருடைய சொத்துக்கணக்கையும் எதற்காக பகிரங்கமாகக் கேட்கவேண்டும்? என்பன போன்ற கேள்விகள் எல்லோருக்குமே எழுந்தது. தமிழ் பேப்பரில் "க' தொடரை வாசிப்பவர்களும் இதே கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். அதற்கான பதிலைப் பார்த்துவிட்டு அடுத்த விஷயங்களுக்குச் செல்லலாம். உண்மையில் கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையேயான பனிப்போர் அண்ணா உயிருடன் இருந்தபோதே ஆரம்பித்துவிட்டது. [...]
http://tamil-vaanam.blogspot.com
http://youtube-tamil.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?