நம் உடல் உறுப்புகளின்மீது நமக்கு உரிமை உள்ளதா? என்ன அபத்தமான ஒரு கேள்வி இது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தக் கேள்வி ஒரு வழக்காக மாறிய கதை தெரியுமா? அமெரிக்க நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணையின் போது இந்த கேள்வி எழுந்தது. ஜான் மூர் என்பவருக்கு Hairy Cell Leukemia என்ற ஒருவித புற்று நோய் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக UCLA மருத்துவமனை (லாஸ் ஏஞ்செலஸ் நகரத்தில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை) சென்றார். [...]
http://tamil-vaanam.blogspot.com
http://youtube-tamil.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?