லாபம் என்றால் சுரண்டல் என்றுதான் இன்று பலரும் புரிந்துவைத்திருக்கிறார்கள். ஒரு நிறுவனம் நேர்மையான முறையில் லாபம் சம்பாதிப்பது சாத்தியமல்ல என்றும் அவர்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை ஏற்படுத்திய புத்தகம் டாஸ் கேபிடல். கம்யூனிசத்தின் பைபிளாகக் கருதப்படும் டாஸ் கேபிடல், லாபம் என்பது தொழிலாளர்களின் உழைப்பின் 'உபரி மதிப்பினால்' மட்டுமே உருவாகிறது என்று வாதிடுகிறது. அதாவது தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் அல்லது கூலி என்பது அவர்கள் உயிர்வாழத் தேவையான அடிப்படை அளவிலேயே (subsistence level) நிர்ணயிக்கப்பட்டு, அவர்களுடைய உழைப்பின் [...]
http://tamil-starmovies.blogspot.com
http://tamil-starmovies.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?