"சாகவேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை. சொர்க்கத்திற்குச் செல்லப் போகிறோம் என்று நினைப்பவர்கள்கூட அங்கு விரைவில் செல்லவேண்டும் என்று விரும்புவதில்லை. இருப்பினும், மரணம் என்பது நம் அனைவருக்கும் பொதுவான ஒரு முடிவு. யாரும் அதிலிருந்து தப்ப முடியாது. அது அப்படித்தான் இருக்க வேண்டும். ஏனெனில் மரணம் என்பது மனித வாழ்வின் ஒரு மகத்தான நிகழ்வு. மனித வாழ்வில் மாற்றத்தின் காரணி அதுதான். பழையதைக் களைந்து புதியனவற்றுக்கு வழிவகுப்பது அது. இன்றைய அளவில் நீங்கள் புதியவர்கள். ஆனால் சில காலங்களில் [...]
http://tamil-starmovies.blogspot.com
http://tamil-starmovies.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?