பூ அது பூதான்
பெண்ணே நீ பெண்தான்
ஆண் நீ ஆண்தான்
தேன் அது தேன்தான்
மான் அது மான்தான்
தென்றல் அது தென்றல்தான்
கடல் அது கடல்தான்
பாலைவனம் அது பாலைவனம்தான்
சோலை அது சோலைதான்
சேலை அது சேலைதான்
பட்டு அது பட்டுதான்
பாட்டு அது பாட்டுதான்
காதல் அது காதல்தான்
ஊடல் அது உடல்தான்
சிபி அது கில்மாதான்
விக்கி அது கிக்கிளிபிக்கிளிதான்
கனி [[அந்த கனி இல்லை]] அது கனிதான்
செம்மொழி அது சுவைதான்
பறவை அது பறவைதான்
வானம் அது வானம்தான்
மழை அது மழைதான்
பனி அது பனிதான்
வேலி அது வேலிதான்
பாம்பு அது பாம்புதான்
மரம் அது மரம்தான்
காடு அது காடுதான்
தமிழ்வாசி அவன் பதிவன்தான்
ராமானுஜம் அவர் புலவர்தான்
மகேந்திரன் அவன் கவிஞன்தான்
கல்பனா அவள் கவிதையரசி'தான்
தண்ணீர் அது தண்ணீர்தான்
குளம் அது குளம்தான்
ஆலயம் அது கோவில்தான்
பூசாரி அவன் பூசாரிதான்
மாளிகை அது மாளிகைதான்
மாடி அது மாடிதான்
நதி அது நதிதான்
ஓடம் அது ஒடம்தான்
கடலலை அது கடல் அலைதான்
கப்பல் அது கப்பல்தான்
அம்மா அம்மாதான்
அய்யா அய்யாதான் [[ஹி ஹி சிபி கண்ணாடி மேல சத்தியமா உள்குத்து இல்லை]]
பெட்ரோல் அது பெட்ரோல்தான்
டீசல் அது டீசல்தான்
குமரி அது குமரிதான்
நெல்லை அது நெல்லைதான் [[அருவாளும், அல்வாவும் ஒருங்கே கிட்டும் இடம்]]
மது அது மதுதான்
மாது அது மாதுதான்
அருவா அது அருவாதான்
கத்தி அது கத்திதான்
மொக்கை அது மொக்கைதான்
பல்பு அது பல்புதான்
நிலம் அது நிலம்தான்
ஏரி அது ஏரிதான்
பன்னீர் அது பன்னீர்தான்
நன்னீர் அது நன்னீர்தான்
கவிதை அது கவிதைதான்
சாடல் அது சாடல்தான்
மோதல் அது மோதல்தான்
சண்டை அது சண்டைதான்
நான் நான்தான்
நீ நீதான்......!!!
அவரவர் இடத்தில் அது அது,அவரவர் இருந்தாலே வீட்டுக்கும் நாட்டுக்கும் ஏன் உலகுக்கும் நல்லது......!!!!
டிஸ்கி : அழுகுன முட்டையை யாருலேய் தூக்குறது அங்கே....???
http://dinasarinews.blogspot.com
http://tamil-paarvai.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?