சனி ஞாயிறு தவிர்த்து
மற்ற எல்லா நாட்களும் விடுமுறையாய்
சீருடை இல்லாமல்
கலர் கலர் உடைகளாய்
மற்ற எல்லா நாட்களும் விடுமுறையாய்
சீருடை இல்லாமல்
கலர் கலர் உடைகளாய்
-
பள்ளியில் எட்டில் ஆறு வகுப்பு
விளையாட்டுக்கு மட்டுமாய்
பள்ளியில் எட்டில் ஆறு வகுப்பு
விளையாட்டுக்கு மட்டுமாய்
-
பரிட்சை என்பது
வரலாறு பாடத்தில் ஒரு பாடமாய்
புதிதாய் சில விதிமுறைகள்
பரிட்சை என்பது
வரலாறு பாடத்தில் ஒரு பாடமாய்
புதிதாய் சில விதிமுறைகள்
-
கண் திறந்தால் இந்த இனிய
கனவு கலைந்துவிடுமாதலால்
கண் திறக்காமல் சிரிக்கும் மேலும்படிக்க
http://galattasms.blogspot.com
http://photo-actress-hot.blogspot.com
கண் திறந்தால் இந்த இனிய
கனவு கலைந்துவிடுமாதலால்
கண் திறக்காமல் சிரிக்கும் மேலும்படிக்க
http://galattasms.blogspot.com
http://photo-actress-hot.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?