வருகின்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை குறைந்தபட்ச வாக்குகளைக் கூட பெறவிடாமல் செயல்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழன் தொலைக்காட்சிக்கு சீமான் அளித்துள்ள சிறப்பு நேர்காணலில், வருகின்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை குறைந்தபட்ச வாக்குகளைக் கூட பெறவிடாமல் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் பரமக்குடி கலவரத்தைத் தடுக்க காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டுகள் மற்றும் தடியடி நடத்தி தடுத்திருக்க வேண்டுமே தவிர, துப்பாக்கிச் சூடு நடத்தியது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார்.
http://tamil-actress-photo.blogspot.com
http://tamil-actress-photo.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?