எவரெஸ்ட் உலகிலேயே மிக உயரமான சிகரமாகும். இது. இமயமலையில் உள்ளது. பனி படர்ந்த இந்த சிகரத்தின் இயற்கை எழில் நேபாளத்தில் இருந்து இன்டர்நெட்டில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
அதற்காக இமயமலையில் 5675 மீட்டர் உயரத்தில் வெப் காமிரா பொருத்தப்பட்டுள்ளது. இது சூரியசக்தியில் இயங்கும் தானியங்கி காமிராவாகும். இதனால் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எவரெஸ்ட் சிகரத்தின் இயற்கை எழிலை இன்டர்நெட்டில் கண்டுகளிக்கலாம். http://www.evk2cnr.org/WebCams/PyramidOne/everest-webcam.html
மைனஸ் 30 டிகிரி தட்பவெப்ப நிலையில் இமயமலையின் அருகே இருந்து இது ஒளிபரப்பப்படுகிறது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?