Friday, 7 October 2011

வரவு – செலவு திட்டம் நவம்பர் 21ம் திகதி சபையில் சமர்பிப்பு

 

2012ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இரண்டாம் வாசிப்பிற்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 21ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதென தெரியவருகிறது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger