ஹாய் அட்வகேட்! சாதிப் பெயரைச் சொல்லி ஒருவரைத் திட்டுவது சட்டப்படி தவறாகுமா? திட்டுபவர் மீது வழக்குப் பதிவு செய்யமுடியுமா? பிரசாத், விழுப்புரம் பதில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவரை, தலித்துகளை அவர்களது ஜாதிப் பெயரை சொல்லித் திட்டுவது சட்டப்படிக் குற்றம். இதற்காக Scheduled Castes & Scheduled Tribes (Prevention of Atrocities Act), 1989 (வன்கொடுமை தடுப்புச் சட்டம்) என்ற சட்டத்தில், சட்டப் பிரிவுகள் உள்ளன. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர், நீதிமன்றத்தை [...]
http://tamil-cininews.blogspot.com
http://tamil-cininews.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?