சௌந்திர பாண்டியன்னு ஒரு ஆளாய்யா இருக்காயிங்க பதிவரா...?? ஓராயிரம் பேர் இருக்காயிங்க, சாட் பண்ணிட்டு, நான் யாருன்னு உனக்கு தெரியுமா, என்னை யாருன்னு உனக்கு தெரியுமான்னு என்னை காலி பண்ணுறாயிங்க. இந்த பெயர்ல பொம்பளைங்க வேற பேஸ்புக்ல வந்து பல்பு குடுக்குறாங்க!!!
soundar: யாருடைய பதிவுக்கும் நான் இன்னிக்கு போகல கொஞ்சம் வேலை மனோ.... யாராவது சண்டை போட்டுகிட்டாங்களா...?
soundar: வார்த்தை வசமிருந்தும் "கவிதை" எழுதவில்லை..... அவளுக்கு கவிதை பிடிக்காதாம்....!!!
soundar: இன்னிக்கு பரவாயில்லை.. வேலையெல்லாம் நல்லாவே முடிஞ்சிருக்கு.
me:".......................... ..... "சுந்தரி" எப்பூடி? [[சென்சார்]]
soundar: கண்டிப்பாக இந்த கருத்தை மையப்படுத்தி ஒரு கவிதை இந்த வாரத்தில்... me: படிக்கிறவன் நெஞ்சில ஆணி பாயணும்
me: கவிஞனுக்கு கோபமும் அழகுதான் தெரியுமா?
soundar: உண்மை....வணக்கம்...
me: குட் நைட் மக்கா பார்த்து போங்க..
கொஞ்ச நாளைக்கு முன்னாடி, சிபி செந்தில்குமாருக்கும், கே ஆர் பி செந்திலுக்கும் வித்தியாசம் தெரியாம, சிபி மூதேவி'கிட்டே வாங்குன பல்பு இன்னும் கிர்ர்ர்ர் ஏத்திக்கிட்டே இருக்கு, அடுத்து நிரூபன்னு நினச்சி, கூர்மதியன்கிட்டே பல்பு வாங்கி இருக்கேன், இன்னும் பல அனுபவங்கள் இருக்கு...
இப்பிடி கைபிள்ளை கோலத்துல உக்காந்து இருக்கும் போது, நேத்து சௌந்திர பாண்டியன்னு சாட்டுக்கு அழைப்பு வருது, இவர்கிட்டே இதுக்கு முன்னாடியும் பல்பு வாங்கியிருக்கேன், இதே பெயர்ல உள்ள மற்ரவிங்க கிட்டேயும் இவர்னு நினச்சு திட்டு வாங்கி இருக்கேன் அதான் உஷாரா சாட் பண்ணுவோம்னு நினைச்சா, கீழே படியுங்க நாங்க பண்ணுன சாட்டிங்கை....
யோவ் சாட்டிங் பண்ணும் போது அடைமொழி சொல்லி சாட் பண்ணுங்கைய்யா முடியல.....
soundar: அப்புறம் எப்படியிருக்கிங்க?
me: நல்லா இருக்கேன் மக்கா சொல்லுங்க
soundar: முதல்ல நான் யாருன்னு தெரியுதா... ? அப்புறம் யாருன்னு கேட்க கூடாது...?
me: யாருன்னு தெரியவில்லை ஹி ஹி....
me: ஆயிரம் சௌந்தர் பாண்டியன் இருக்காயிங்க அதுல நீங்க எந்த பாண்டின்னு சொல்லுங்க கன்பீசா இருக்கு ஹி ஹி..
soundar: முதல்ல அந்த பட்டியல கொடுங்க...
நான் கிளம்புறேன்...me: எழ கே இருக்காரு
கவிதை இருக்காரு
டெரர் இருக்காரு
இதே பேர்ல பொம்பளைங்க பேஸ்புக்ல வந்து வேற என்னை கலாயிக்கிறாங்க முடியல, அண்ணே அண்ணே நீங்க எந்த சௌந்தர்..?
me: கவிதைவீதி மக்கா'வா?
soundar: உனக்கு சாட்ல வர்றவிங்க வரலாறு புவியியல் எல்லாம் சொல்லிட்டுதான் வரனுமா... இப்படி பண்ணா எப்படி மக்கா....???
என்னை அறிமுகம் செய்துக் கொள்ள புதுசு புதுசா கவிதை எழுத வேண்டியிருக்கு....
me: ஏன்?
soundar: இது என்ன ஏன்....?
[[ஹி ஹி]]
me: ஹி ஹி சொல்லுங்கய்யா எப்பிடி வேலையெல்லாம் முடிஞ்சிருச்சா?
பதிவுலகில் எனக்கும் விக்கிக்கும்தான் சண்டை...
me: கரன் என்னா பண்ணிட்டு இருக்கார்?
soundar: விக்கிகூட சண்டையா... சரி இதை சொல்லுங்க நான் யார் பக்கம் நிக்கனும்...?
[[அடப்பாவி]]
me: ரெண்டுபேர் பக்கமும், ஏன்னா விக்கி நம்ம நண்பனாச்சே ஹே ஹே ஹே ஹே...[[இந்தியா'வுல தக்காளியும், சிபி'யும், நாஞ்சிலும், ஆபீசரும் கே ஆர் விஜயனும் சந்திக்கும் அந்நாள் பூகம்பம் வந்தாகூட ஆச்சர்யபடுவதுக்கில்லை எழுதி வச்சுக்கோங்க]]
soundar: கரண் மாரியார் வீட்க்கு போயிருக்கார்.. நெல்லூர்...
அப்படியிருந்தா சண்டை சூடு பிடிக்காதுங்க....[[அப்போ சண்டை போடணும்னு முடிவே பண்ணிட்டியா ஹி ஹி]]
me: ஒரே மாமியார் வீட்டு சாப்பாடுதான் போல ஹ ஹா ஹா ஹா ஹா......
சண்டை எதுக்குய்யா சிபி ஸ்டைல்ல கால்ல விழுந்துர வேண்டியதுதான் ஹா ஹா ஹா...
soundar: ரைட்டு...
அப்புறம் ஒரு நல்ல தலைப்பு கொடுங்க.. கவிதை எழுத...
me: சாப்பிட்டாச்சா? தலைப்பா ம்ம்ம்ம்ம்ம்ம்....
soundar: நான் என்ன கில்மா கவிஞரா... என்னை காலிபண்றதுக்கு ஐடியா கொடுக்கிறீங்க...?
me: இதுதான்யா சிபி ஸ்டைல் ஹா ஹா ஹா ஹா ஹா...
விவசாய பூமிகள் பிளாட்டாக மாறுதே அதுக்கு சவுக்கடி கொடுக்குறா மாதிரி கோபக்கவிதை வித்தியாசமா, புலவனின் அறம் போல உக்கிரமா இருக்கணும்...
முகத்துல சப்புன்னு அடிச்சாமாதிரி இருக்கணும்...
soundar: பொதுவாக கோவத்தை நான் கவிதையில் அதிகம் பயன்படுத்தியதில்லை... கண்டிப்பாக இந்த கருத்துக்காக ஒரு புதிய பரிமாணத்திற்கு செல்கிறேன்....
8.15 எனக்கு பஸ்...[[அவசரத்துல இருக்காரு போல ஹா ஹா ஹா ஹா]]நன்றிகள்..
கவிதைவீதி, பீதியாகி பஸ்சுக்கு ஓடுகிறார்.....
http://tamil-paarvai.blogspot.com
http://tamil-paarvai.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?