இக்கட்டுரையாளர் எல்.வி.கிருஷ்ணன், இந்திய அணுசக்திக் கழகத்துக்காக இந்தியாவில் பல இடங்களில் பணியாற்றியுள்ளார். இறுதியாக கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு இயக்குனராக இருந்து ஓய்வு பெற்றார். அறிந்தவர்கள் மௌனமாக இருந்தால் அறியாதவர்களிடையே அச்சம் நிலவுவதில் வியப்பேதும் இல்லை. அணு உலைகளைப்பற்றிய சில அரிய தகவல்கள் இங்கே. அணுமின் நிலைய எதிர்ப்பு உலகிலே சுமார் முப்பது ஆண்டுகளாக இருந்துவருகிறது. 1979ல் அமெரிக்காவில் மூன்றுமைல் தீவு என்கிற இடத்தில் உள்ள ஒரு அணு உலையில் நிகழ்ந்தபோது இது சற்று தீவிரமடைந்தது. ஆனாலும், [...]
http://tamil-cininews.blogspot.com
http://tamil-cininews.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?