மக்களிடம் நிலவும் ஐயங்களுக்குப் பதில்களைச் சொல்கிறார் எல்.வி. கிருஷ்ணன். எல்.வி.கிருஷ்ணன், இந்திய அணுசக்திக் கழகத்துக்காக இந்தியாவில் பல இடங்களில் பணியாற்றியுள்ளார். இறுதியாக கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு இயக்குனராக இருந்து ஓய்வு பெற்றார். ஐயங்களும் தெளிவுகளும்… மக்களின் தேவைக்காகத்தான் அணுமின் நிலையங்கள் என்னும்போது மக்களின் நம்பிக்கையைப் பெறாமல் ஒரு திட்டம் வெற்றிபெறும் என்று எப்படி எதிர்பார்ககமுடியும்? ஒரு கருத்துக்கேட்புக் கூட்டத்தைக் கூட நேர்மையாக நடத்ததாவர்கள், எப்படி பாதுகாப்பு விதிகளை தொடர்ச்சியாகக் கடைப்பிடிப்பார்கள் என்று நம்புவது? அனல்மின் நிலையமோ, [...]
http://tamil-cininews.blogspot.com
http://tamil-cininews.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?