களை கட்ட ஆரம்பித்து விட்டது உள்ளாட்சித் தேர்தல் களேபரங்கள்! கூட்டிக் கழித்துப் பார்த்தால் அனைத்து கட்சிகளுமே தனித் தனியாகத் தான் போட்டியிடுகின்றன. ஊராட்சித் தேர்தல் முடிவுகளை மட்டும் வைத்துக் கொண்டு எந்தக் கட்சிக்கு செல்வாக்கு கூடியிருக்கிறது, எதற்குக் குறைந்திருக்கிறது என்று துல்லியமாகக் கணிக்கமுடியாது. ஆனால் மாநகராட்சி மேயர் தேர்தலை வைத்து ஓரளவுக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மக்கள் மனநிலை எந்த நிலையில் இருக்கிறது என்பதை யூகம் செய்து கொள்ளலாம். உள்ளாட்சித் தேர்தல்களின் முடிவுகளை ஒட்டி தான் மீண்டும் பாராளுமன்றத் தேர்தல்களுக்கான [...]
http://video-news-tamil.blogspot.com
http://video-news-tamil.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?