கூடங்குளம் அணு மின்நிலையத்துக்கு எதிர்ப்பு வலுத்து, அங்கு நடக்கும் வேலைகள் தாற்காலிகமாக நிறுத்தப்படவேண்டும் என்று தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது ஒருவிதத்தில் இந்தியக் குடியாட்சி முறை முன்னேறியுள்ளதையே காட்டுகிறது. முன்பெல்லாம் மத்திய அரசு ஒரு முடிவெடுத்துவிட்டால் மாநில அரசு வாய்மூடியிருக்கும். மக்களிடமிருந்து வரும் எதிர்ப்புகள் கடுமையாக அடக்கப்படும். ஆனால் இப்போது மக்கள் எதிர்ப்பு மாநில அரசை நகர்த்த, முதல்வர் உடனடியாகப் பிரதமருக்குக் கடிதம் எழுத, பிரதமர் ஓர் அமைச்சரை அனுப்பி மக்களுடன் பேச, அடுத்து மாநில [...]
http://video-news-tamil.blogspot.com
http://video-news-tamil.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?