Monday 15 August 2011

மது பலகையில்!



அவங்க தெளிவாதான் இருக்காங்க. நம்மதான் அவங்களுக்கு தெளிவா, சரியா சொல்லல.
"மது அருந்தக் கூடாது"-ன்னு போடலையே, "மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது"-ன்னு தானே போட்டுருக்கு. அப்போ "மது அருந்தலாம், வண்டி மட்டும் ஓட்டக்கூடாது"-ன்னு தானே அர்த்தம்.
- - - - - - - - - - -

ஆகஸ்ட் 14, 2011 தினகரன் பக்.19 சென்னை


http://tamilhot.blogspot.com




  • http://tamilhot.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger