ஜாதகம் கைவசம் இல்லை.திருமணபொருத்தம் பார்க்க நட்சத்திரம் மட்டும் இருந்தா போதுமா சார்...பையன் நட்சத்திரம் அனுசம் பொண்ணு நட்சத்திரம் ரோஹிணி..இவங்களுக்கு பொருத்தம் எப்படி சார்..?என ஒரு ஃபோன் வந்தது.ஹலோ சார்..ஜாதகம் இரண்டு பேருக்கும் இருக்கு இல்ல...அதை அனுப்பி வங்க..ரெண்டு பேர் ஜாதகத்தையும் பார்த்துட்டுதான் சொல்ல முடியும்...என்றேன் நான்...
http://tamilhot.blogspot.com
http://tamilhot.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?