Thursday, 8 December 2011

ஹாலிடே!ஜாலிடே!!




ஒரு கணவனும் மனைவியும் மாலை நேரத்தில்  பால்கனியில் அமர்ந்திருக்க,கணவன் மது  அருந்திக் கொண்டிருந்தான்.

அந்தக் கணவன் மது அருந்தியவாறே சொன்னான்"உன்னை நான் மிக விரும்புகிறேன்;நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது.அப்படி ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்துப்பார்க்கவே இயலவில்லை"

மனைவி கேட்டாள்"என்ன மிக ரொமாண்டிக் மூட் போல!நீங்கள் பேசுகிறீர்களா உங்களுக்குள் போன மது பேசுகிறதா?"

கனவன் சொன்னான்"நான்தான் பேசுகிறேன்.மதுவோடு பேசிக் கொண்டிருக்கிறேன்!!"
--------------------------------------------------------------

என்ன உங்க வீட்டு காப்பி ஒரே ஃப்னாயில் வாசனை அடிக்குது..
 
நான் தான் சொன்னேனே...என் மனைவி வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுடுவான்னு !
---------------------------------------------------------------

நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?
 
கணவன் : 6 மாசமா அவ என்கிட்டே பேசுறதே இல்லை!
 
நீதிபதி : நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்!
------------------------------------------------------------------


http://dinasarinews.blogspot.com



  • http://naamnanbargal.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger