Thursday, 8 December 2011

சில ஆச்சர்யங்கள��....!!!



௧ : சிகரெட் புகைத்து விட்டு, சிகரெட்டை சுண்டி எறிபவர்கள்...!!!

௨ : சோனியா காந்தி...!!! [[இந்தியாவின் சாபக்கேடு]]


௩ : அல்லிராணியின் தைரியம்...!!! [[புரியும்னு நினைக்கிறேன்]]


௪ : இந்தியாவின் நான்கு திசை எல்லைகளை ஆளும் பெண்கள்....!!! [[வடக்கே ஷீலா தீக்ஸித், தெற்கே நம்ம மம்மி, மேற்கே மாயாவதி, கிழக்கே மம்தா பானர்ஜி]]


௫ : மக்களின் பணத்தை களவாண்டவங்களுக்கு, மாலை மரியாதை, தாரை தப்பட்டையோடு வரவேற்பு கொடுப்பது...!!!


௬ : இப்போது [[அப்போதுன்னுல்லாம் கேக்கப்டாது]]  காப்பி பேஸ்ட் பண்ணி கொடுமை படுத்தாத சிபி...!!!


௭ :  அருவியில் தோன்றும் வானவில்...!!!


௮ : பதிவர்கள் கையில் அகப்படும் மவுஸ் அண்ட் கீபோர்ட்...!!!

௯ : தினமலர் பத்திரிக்கையின் நடுநிலைமை...!!! [[கண்ணுல தண்ணியா ஊத்துது]]

௧௧ : நல்ல நல்ல பதிவர்கள் [[எழுத்தாளர்கள்]] கண் காணாமல் போவது...!!!

௧௨ : கல்யாண வயதில் மகளை வைத்துக்கொண்டு, குழந்தை பெற்றுக்கொள்ளும் பெற்றோர்...!!!


௧௩ : மினுங்கும் பூனையின் ச்சூ ச்சூ...!!!

௧௪ : புது மணப்பெண்ணின் அழகு...!!!


௧௫ : சுப்ரமணியன் சுவாமிகளின் பத்திரிக்கை பேட்டிகள்...!!!


௧௬ : கலைஞரின் தமிழ் உணர்வும், மக்களை பற்றிய கவலையும் [[கொலை]]...!!!


௧௭ : பத்பநாப சுவாமி கோவிலின் தங்கம் இப்போது எங்கே..!!!!???


௧௮ : இவ்வளவு நாளும் போதி தர்மனை அறியாமல் இருந்தது...!!!

௧௯ : எதுவும் தெரியாமல் எல்லாமே தெரியும் என கூறிக்கொள்ளும் மலையாளிகள்....!!!


௨௦ : வாரம் ஒருமுறை குடிப்பதையும் நிறுத்திவிட்ட விக்கி அண்ணன்...!!! [[அட நம்புங்கப்பா]]
---------------------------------------------------------------------------------------------------------------------

முந்தைய அடிதடியின் அப்டேட் : வேலை முடிஞ்சதும் என் அரபி நண்பனையும் அழைத்துக்கொண்டு போனோம், போன் நம்பர் இருக்கும் அந்த கடைக்கு, டாக்ஸி வேணும்னு போன் பண்ணி சொல்லியிருந்தால் அவன் வந்திருப்பான், வந்தால் கண்டிப்பா அரபி நண்பன் அடி பின்னிபுடுவான்...

நம்ம இந்தியா'காரனை அரபி எதுக்கு அடிக்கவேண்டும் அதனால போன் நம்பரை வாங்கி அரபியை பேசசொன்னேன், போனை எடுத்தவனிடம் அவன் கேட்ட முதல் கேள்வி நீ எந்த நாட்டுக்காரன் என கேட்க, அவன் இந்தியா என்று சொல்ல, இல்லை நீ ஈரான் நாட்டில் இருந்து வந்திருப்பதாக எல்லாரிடமும் சொல்றியாமே, போலீசை அனுப்பட்டுமா...?? [[ஏற்கெனவே ஈரானுக்கும் பஹ்ரைனுக்கும் வாய்க்கா சண்டை நடந்துட்டு இருக்கு]]

ஐயோ ஐயோ நான் அப்பிடி சொல்லவே இல்லை, நீ கள்ள டாக்சி ஓட்டுரியா...? ஐயோ இல்லவே இல்லை நான் ஒரு கம்பெனில வேலை செய்கிறேன், சரி அன்னைக்கு ஒருத்தன் உன்னை பனோரமா ஹோட்டல் சிக்னல்ல வச்சு விளாசினானே அது எதுக்காம்..??

அய்யே அது என்னுடைய சிநேகிதன் ஹி ஹி, ஓ சிநேகிதணும் இப்பிடி அடிப்பானா..?? ராஸ்கல் மேலால் இந்த மாதிரி சொல்லி மற்ற நாட்டுக்காரனை மிரட்டுறது தெரிஞ்சால் உன்மீது காரை ஏற்றி கொண்டேபுடுவேன்னு சொல்ல அவனுக்கு புரிஞ்சிடுச்சி நான்தான்னு, ஒரு ஆயிரம் சாரியாவது சொல்லியிருப்பான், அவன் குரலில் அந்த நடுக்கம் தெரிஞ்சது...!!!

மனோ'தத்துவம் : சும்மா போற நாயை அடித்தால் கடி வாங்குவது நீதான்...!!!

டிஸ்கி : இப்போது வரும் சினிமாக்களில் "இணையதளங்களுக்கு நன்றி" என்று போடுகிறார்கள் கவனித்தீர்களா...???!!!






http://galattasms.blogspot.com



  • http://tamil-starmovies.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger