நேற்றைய தினம் சனிக்கிழமை 05.11.2011 லண்டன் கொவன்ரியில் பிரிகேடியயர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
மக்கள் இதில் கலந்துகொண்டு தமது அஞ்சலியைச் செலுத்தினர். மிகவும் எழுச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் நடைபெற்ற இந் நிகழ்வுகளில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட அவருடன் வீரச்சாவடைந்த அனைத்துப் போராளிகளுக்கும் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
http://kannottam.blogspot.com
http://kannottam.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?