பாலிவுட்டின் பிரபல காதல் தம்பதி ஸ்ரீதேவி-போனி கபூர் ஜோடி. பல்வேறு நட்சத்திரங்களைத் தொடர்ந்து இவர்களும் லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் குதித்து உள்ளனர். உத்திர பிரதேசத்தின் பதேக்பூர் சிக்ரி தொகுதியில் போட்டியிடும் ராஷ்டிரிய லோக்தள கட்சி வேட்பாளர் அமர் சிங்கிற்கு ஆதரவாக நடிகை ஸ்ரீதேவியும், அவரது கணவர் போனி கபூரும் பிரசாரம் செய்து வருகின்றனர். முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் இறங்கி உள்ள ஸ்ரீதேவியை பார்ப்பதற்காக அவரது ரசிகர் கூட்டம் பெருமளவில் திரண்டு வருகிறது. இதனால் ஸ்ரீதேவி பிரசாரத்திற்கு செல்லும் சாலைகள் எல்லாவற்றிலும் டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீதேவி ஆதரவு அளித்து வரும் அமர் சிங், காங்கிரஸ் கூட்டணியில் இருப்பவர் ஆவார்.
Bobs Haircuts Images
-
[image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image:
Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs
Haircuts][...
9 years ago
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?