1. பிடித்த நடிகர் யார்?
பிரகாஷ்ராஜ் அங்கிள். அவரோட நடிக்க ஆசை
2. பிடித்த நடிகை யார்?
கரீனா கபுர். அவுங்க எவ்ளோ அழகு தெரியுமா?
3. பிடித்த கிப்ட் எது?
டெடி பியர். ஷாருக்கான் அங்கிள் வாங்கிக் கொடுத்தது.
4. பிடித்த வீடியோ கேம்?
ஐஸ் ஏஜ் கேம்
5. பெஸ்ட் பிரண்ட்?
அனுஷ்கா ஆன்ட்டி. அவுங்கள மாதிரி நான் உயரமா வளரணும்.
6. பிடித்த ஸ்போர்ட்ஸ்?
நீச்சல். கிரிக்கெட், புட்பால் பிடிக்காது.
7. பிடிச்ச பெட் அனிமல்?
நான் வளர்க்குற பப்பி (நாய்குட்டி)
8. ரொம்ப பிடிச்சது தெய்வதிருமகள் நிலாவா, சைவம் தமிழ் செல்வியா?
நிலாதான். அவளுக்குத்தான் யாருமே இல்ல
9. என்ன மாதிரி படங்கள் பிடிக்கும்?
இங்கிலீஷ் அனிமேஷன் படங்கள்.
10. சினிமால பிடிச்ச துறை எது?
டைரக்ஷன். நான் வளர்ந்து பெரியவள் ஆனதும் டைரக்ட் பண்ணுவேன்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?