Wednesday, 30 November 2011

வாலிப கவிஞர் வால��� நச் பாடல். இன்று யாருக்கு பொருந்���ும்?









ஆயிரம் கோடி அதிசயம்.
அமைந்தது *** ஜாதகம்...


மன்னனா , மவுல்வியா
எங்கிவன் , நாளை எங்கிவன்


கடவுளை மறுத்திவன் நாள் தோறும்
கூறினானே நாத்தீகம்


பகுத்தறிவாளன் நெஞ்சினிலே
பூத்ததென்ன ஆத்தீகம்


திருமகன் வருகிறான் திரு நீறை
 நெற்றி மீது தினம் பூசி


அதிசயம் அதிசயம் பெரியார்தான்
ஆனதென்ன ராஜாஜி


இந்த பாடல் இன்று  யாருக்கு பொருந்தும் ?












http://tamil-vaanam.blogspot.com





  • http://tamilhot.blogspot.com



  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger