யேர்மனி LNDAU நகரில் தீயாகதீபம் திலீபன் அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இடம்பெற்றது.
இன் நிகழ்வு தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பமாகி இசைநிகழ்ச்சி வணக்கநடனங்கள், நாடகங்கள், சிறப்புரை எனப்பல நிகழ்வுகளுடன் இடம்பெற்றது.
பெருந்தொகையிலான மக்கள் கலந்துகொண்டு தீயாக தீபம் திலீபன் அவர்களுக்கு தங்கள் அஞ்சலியைச் செலுத்தினர்.
இன் நிகழ்வில் வரலாற்று ஆய்வாளர் கலாநிதி. முருகர் குணசிங்கம் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது.
http://veryhotstills.blogspot.com
http://veryhotstills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?