க – 23 வெற்றிச்செய்திகள் கொடுத்த மகிழ்ச்சி கருணாநிதியை உற்சாக வெள்ளத்தில் மிதக்க வைத்திருந்தது. விடாமல் சிணுங்கிக் கொண்டிருந்த தொலைபேசியை எடுத்துப் பேசினார். மறுமுனையில் பேசியவர் எம்.ஜி.ஆர். கருணாநிதிக்கு வாழ்த்துக்களைச் சொன்னார். சில நிமிடங்கள் இருவரும் பேசினர். பிறகு, ‘நேரில் வாருங்கள்.. பேசிக்கொள்ளலாம்' என்று கருணாநிதி சொல்ல, உரையாடல் முடிந்தது. இருவரும் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. புதிய அமைச்சரவையில் தனக்கு ஹெல்த் மினிஸ்ட்ரி தரவேண்டும் என்று அப்போது சூசகமாகக் கேட்டதாகப் பின்னாளில் சொன்னார் கருணாநிதி. இருப்பினும் [...]
http://dinasarinews.blogspot.com
http://dinasarinews.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?