அந்தரங்கம் ஆப்பிள் பளபளப்பாக வளர்ந்துகொண்டிருந்த சமயத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் வாடிக்கொண்டிருந்தார். அவருடைய உடல்நிலை மோசமாக இருந்தது. ஆப்பிள் தயாரிப்புகளைக் கடைசி நிமிடம் வரை ரகசியமாக வைத்திருந்ததுபோல் தன் அந்தரங்க வாழ்க்கையையும் அவர் ரகசியமாகத்தான் வைத்திருந்தார். தன்னைப் பற்றி நல்லவிதமான செய்திகள் வெளிவருவதைக்கூட அவர் விரும்பவில்லை. ஒரு முறை, ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய ஒரு புத்தகத்தைஒரு பதிப்பம் வெளியிட்டது. வேண்டாம் என்று பலமுறை மறுத்தபிறகும் இந்தப் புத்தகம் வெளிவந்தது. அந்த பதிப்பகத்தாரின் புத்தகங்கள் பல ஆப்பிளின் இணையக் கடையில் [...]
http://dinasarinews.blogspot.com
http://dinasarinews.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?