ஒன்று வாங்குனா ஒன்று இலவசம் என்பது இப்போது சினிமாவிலும் வந்துவிட்டது போலிருக்கிறது. வசந்தபாலன் அரவான் படத்திற்கு பிறகு முப்பது கோடி செலவில் அந்நியன் டைப் படம் ஒன்றை இயக்கப் போகிறார். இதில் பரத்-அஞ்சலி ஜோடியாக நடிக்கிறார்களாம். பரத்தை வைத்து முப்பது கோடிக்கா என்று அதிர்ச்சி காட்டும் ரசிகர்கள் அமைதி காக்க. சினிமா யாரை வேண்டுமானாலும் கோட்டையிலும் வைக்கும், விட்டால் கோபுரத்தையும் அசைக்கும்.
பரத்தின் தற்போதைய நிலைமை வேண்டுமானால் தப்பாக இருக்கலாம். அடுத்தடுத்து ஏதாவது அதிசயம் நடக்காதா என்ன? அதுபோகட்டும்... அதென்ன இலவச மேட்டர்?
இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த உரிமையில் அரவான் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட அழைத்தாராம் வசந்த பாலன். கண்ணை மூடிக் கொண்டு சம்மதித்திருக்கிறார்கள் பரத்தும் அஞ்சலியும்.
நாளை என்பது நம்பிக்கை. அதற்கான இன்றைய முதலீடுதான் இது.
http://sex-story7.blogspot.com
http://sex-story7.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?