கார்த்திக் நடித்திருக்கிற புலி வேஷம் படத்தை பார்த்தவர்கள், அட... இந்த மனுஷனுக்கு வயசே ஆகாதா என்று யோசித்திருப்பார்கள். அப்படி ஒரு இளமை. மனசு வைத்தால் இப்பவும் அவர் ஹீரோவாக நடிக்கலாம். (பஞ்ச்சுவாலிடி விஷயத்திலும் தொரை மாறாமலிந்தால்தான் ஐயகோ...)
இவரே ஹீரோவாக நடிக்கலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவரது மகன் கௌதம் நடிக்க வந்துவிட்டார் இப்போது. முதல் குட்டே மோதிரக்குட்டு! மணிரத்னம் இயக்குகிறார் இவரை வைத்து. இதெல்லாம் வாசகர்களுக்கு ஓரளவுக்கு தெரிந்த செய்திதான். இப்போது நாம் சொல்லப் போகும் செய்தி அதிமுக்கியத்துவம் வாய்ந்தது.
கௌதமுடன் ஜோடி சேரப்போவது கமலின் மகள் அக்ஷரா. நடிப்பு அக்காவோடு இருக்கட்டும். நமக்கு வேண்டாம் என்று ஒதுங்கிப் போனவரை வலுக்கட்டாயமாக சம்மதிக்க வைத்தாராம் ஸ்ருதி கமல். மும்பையில் அம்மாவுடன் தங்கி உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அக்ஷராவை கன்னியாக்குமரி கடல் பகுதியில் விட்டு படமெடுக்கப் போகிறார்கள்.
பிறக்கும் போதே சென்ட் மணத்தோடு திரிந்த இவ்விரு வாரிசுகளும், கன்னியாக்குமரியின் மீன் வாசம் அடித்து என்னவாகப் போகிறார்களோ?
http://sex-story7.blogspot.com
http://sex-story7.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?