முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத்தண்டனை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேலூர் சிறைக்கு சென்று பேரறிவாளனை சந்தித்தார்.
பின்னர் வெளியே வந்த அவர், மதிமுகவினர் ஏற்பாடு செய்திருந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் பங்கேற்றார். சிறைக்கு வெளியே இனிப்புகள் வழங்கினார்.
மதிமுகவின பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
பேரறிவாளனின் வழக்கறிஞர், அரசியல் சிறைக்கைதிகள் விடுதலைக்கான அமைப்பின் செயல்தலைவருமான எஸ்.கே.ஆர்.கிலானி உட்பட பலர் இந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
http://cmk-mobilesms.blogspot.com
http://cmk-mobilesms.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?