ஜனவரி 5 தொடங்கிய சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 17 வரை புனித ஜார்ஜ் பள்ளியில் நடைபெறுகிறது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பச்சையப்பர் கல்லூரிக்கு எதிரில் இந்தப் பள்ளி அமைந்துள்ளது. கண்காட்சியின் இரண்டாவது நாள் பற்றிய பட்டாம்பூச்சியின் முதல் குறிப்பு இது. கண்காட்சி நிறைவடையும்வரை முடிந்தவரை தினமும் இங்கே எழுத முயற்சி செய்கிறேன். டிக்ஷனரியும் சமைத்துப் பாரும் 30 நாள்களில் ஆங்கிலம் பேசலாமும் பொன்னியின் செல்வமும் இல்லாத ஒரு புத்தக் கண்காட்சியை பிராங்ஃபர்டில் மட்டும்தான் நடத்தமுடியும். ஆனந்த விகடன் சுவர் முழுவதும் [...]
http://blackinspire.blogspot.com
http://tamil-kurippugal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?