ராஜிவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன் இருவரும் எழுதி, கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும், உடையும் இந்தியா நூல் பற்றிய கருத்து விவாதம் நேற்று பெரியார் திடலில்நடைபெற்றது. இரண்டு நாள்கள் நடக்கவிருக்கும் இந்தக் கருத்தரங்கின் இரண்டாவது அமர்வு இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. அ.இராமசாமி, ந.க.மங்களமுருகேசன், அ.கருணானந்தன் ஆகியோருடன் கி. வீரமணியும் கலந்துகொண்டு நேற்று உரையாற்றினார்கள். அ. இராமசாமியின் உரையில் இருந்து சில பகுதிகள். இந்த ராஜீவ் மல்ஹோத்ரா இருக்கிறாரே, அவர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். அரவிந்தன் நீலகண்டன் கேம்ப்ரிட்ஜில் [...]
http://blackinspire.blogspot.com
http://tamil-kurippugal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?