அத்தியாயம் 15 ஆப்பிளின் (தற்காலிக) தலைவராக ஸ்டீவ் ஜாப்ஸ் பொறுப்பெற்றவுடன் செய்த முதல் காரியங்களில் ஒன்று ஆப்பிளின் இரசிக கண்மணிகளை கன்னாபின்னாவென்று கடுப்பேற்றியது. யாருமே எதிர்பார்க்காதது. பில்கேட்ஸுக்கு போனைப் போட்டார். நமக்குள் இருக்கும் பேடண்ட் பிரச்னைகள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ளலாம். என்ன சொல்கிறாய்? ஒரு கணம் பில் கேட்ஸ் இதை நிச்சயம் நம்பி இருந்திருக்க மாட்டார். இன்று என்ன தேதி? ஏப்ரல் முதல் தேதியா என்று பார்த்திருந்தாலும் ஆச்சரியம் இல்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் சீரியஸாகத்தான் பேசுகிறார் என [...]
http://sirappupaarvai.blogspot.com
http://sirappupaarvai.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?