கனிமொழி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். ஆம், அவர் ஜாமீனில் வெளிவரவில்லை. இப்படித்தான் திமுக கம்பெனி மகிழ்ச்சியில் பேயாட்டம் ஆடுகிறது. ஊழல்வாதி கனிமொழி தியாகியாவது திராவிட வரலாற்றில் புதியதல்ல. திராவிட வரலாறு என்பதே ஊழல் வரலாறும் பொய்ப் பித்தலாட்ட வரலாறும்தான். நாயாய் பேயாய் அலைந்தான் என்பார்களே, அப்படி அலைந்தது இந்த கம்பெனி. நீதிபதியின் காலில் கம்பெனிக்காரர்கள் யாராவது விழுந்தார்களா என்பதை அலசவேண்டும்! தன் தலைவரின் மகளின் தாயார் ராசாத்தி அம்மாள் பத்திரிகைகளுக்குக் கொடுத்த பேட்டிகளெல்லாம் நினைவுக்கு வருகின்றன. இனி இந்த [...]
http://kathaludan.blogspot.com
http://kannottam.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?