சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. ஒற்றை பிராண்ட் வணிகத்தில் 100% அந்நிய முதலீடு இருக்கலாம். பல பிராண்டுகளை விற்பனை செய்யும்போது 51% வரை அந்நிய முதலீடு இருக்கலாம். போச்சு, போச்சு, எந்த வெள்ளையர்களிடமிருந்து விடுதலை பெற்றோமோ, அவர்களுக்கே நாட்டைத் தூக்கிக்கொடுத்துவிடப் போகிறோம் என்று புலம்ப ஆரம்பித்துவிட்டனர் பலரும். இதில் கம்யூனிஸ்டுகளும் உண்டு, பாரதிய ஜனதாவும் உண்டு. இந்திய உற்பத்தி, சேவை இரண்டுமே மூடிய துறைகளாக வெகுகாலம் இருந்துவந்தன. 1990-களில்தான் பெருமளவு [...]
http://kathaludan.blogspot.com
http://kannottam.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?