அன்று பெண்கள் எப்படி இருந்தார்கள் என்பது தெரிந்தால் மட்டுமே இனி சொல்லப் போகும் விஷயங்களின் முக்கியத்துவம் நமக்கு முகத்தில் அறைவது போலப் புரியும். இந்தியாவில் பிரிட்டிஷார் நடத்திய மக்கள்தொகை கணக்கெடுப்புகள் எதுவும் முழுமையானவை எனச் சொல்லமுடியாது. அவை களத்தில் நடக்கும் விஷயங்களின் ஓரளவு மட்டுமேயான கணிப்பு மட்டுமே. ஆனால் அந்த மட்டிலும்கூட இந்தத் தகவல்கள் விவரிக்கும் சித்திரம் அதிர்ச்சி ஊட்டுவது. 1921ல் 612 பெண் குழந்தைகள் விதவைகள். அவர்களின் வயது ஒன்றிற்கும் கீழே. இந்தக் குழந்தைகள் அனைவருமே [...]
http://youtube-tamil.blogspot.com
http://youtube-tamil.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?