ஆஃப்கனிய அழகிய சிலை விடா.. இவர் அடிக்கடியில் சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம்.
இந்த முறை சர்ச்சை எதிலும் சிக்க கூடாது என்ற எச்சரிக்கையுடன், பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். சண்டயியிடுதல், முத்தமிடுதல் என சில சந்தர்ப்பங்கள் உருவானாலும் கூட சர்ச்சை இல்லாமல் பார்த்து கொண்டார்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, நீச்சல் உடன் அணிந்து இந்திய மரபை அவமதிக்க மாட்டேன் என அதிரடியாக கூறி, நீச்சல் உடை மேல் , ஒரு மெல்லிய ஆடை அணிந்து தன் கட்டழகை மறைத்து கொண்டார்.
அவரது இந்தளவு பாடுபட்டதை பாராட்டுதல் நம் கடமை.
அவர் எப்படி இந்திய மரபை காத்தார் என பின் வரும் படங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

http://maangaai.blogspot.com
http://maangaai.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?