சென்னை உயர் நீதிமன்றத்தில் பன்னிரண்டு ஆண்டு காலம் வழக்கறிஞராக இருக்கும் S.P. சொக்கலிங்கம், சட்டம் தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு விரிவாக இங்கே பதிலளிக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தொடர்பான வழக்குகளில் இவர் தனிக்கவனம் செலுத்திவருகிறார். காப்புரிமை பற்றிய இவரது புத்தகம் கிழக்கு பதிப்பகத்தில் வெளியாகியுள்ளது. சட்ட இதழ்களில் தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதி வருகிறார். உங்கள் கேள்விகளை editor@tamilpaper.net என்னும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஒவ்வொரு வாரமும் வியாழன் அன்று ஹாய் அட்வகேட் வெளிவரும். கேள்வி : ராஜீவ் [...]
http://youngsworld7.blogspot.com
http://youngsworld7.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?